குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்

 குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்

♡ வீட்டில் உள்ள போதும், உறங்கச்செல்லும் முன்பும், ஈரப்பதமூட்டும் பசைபொருட்களை கால்களில் பூசிக்கொள்ளுதல்.


♡ இரவு முழுவதும் காலில் ஈரப்பதம் உள்ள வண்ணம் வைத்திருத்தல். இரவு நேரத்தில் கால் உறைகளை அணிந்து கொள்ளுதல்.


♡ தடிமனான தோலினாலான ஷூக்களை அணிவதை தவிர்க்கவும். கால்களை ஒழுங்காக தவறாமல் ஈரப்படுத்துவது.


♡ அதிக அதிர்வுகளை இழுத்துக்கொள்ளும் ஷூக்களை அணிவது நிலைமையை மேம்படுத்த உதவும். குறைந்தது ஒரு நாளில் இரண்டு முறை கால்களை ஈரப்படுத்துவது மற்றும் உறங்கும் போது ஈரக்கால்களுக்கு மேல் கால் உறைகளை அணிவது.

Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்