குதிகால் வலி

 குதிகால் வலி 

குதிகால் வலி என்றால் என்ன?


♡ காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் சுள்ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். மேலும் ஓர் அங்குலம் கூடக் காலை எட்டுவைத்து நடக்க முடியாது. மாடிப்படி ஏற முடியாது. இதற்கு குதிகால் வலி என்று பெயர். 


காரணங்கள் :


♡ குதிகால் எலும்பிலிருந்து பிளான்டார் அப்போநீரோசிஸ் (Plantar Aponeurosis) எனும் திசுக்கொத்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்த திசுக்கொத்தும் இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது. இதனால் குதிகால் வலி ஏற்படுகிறது.


Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்