குளிர்காலம் உடுத்தும் ஆடைகள்

குளிர்காலம் உடுத்தும் ஆடைகள் 

குளிர்காலம் - உடுத்தும் ஆடைகள் :


🌟 குளிர்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்து கொள்ளுதல், நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காயலாம். தலை முதல் கால் வரை மூடிய நிலையில் உடைகள் அணிதல் வேண்டும்.


🌟 பருத்தி ஆடைகளை அணியக் கூடாது. ஏனெனில் மழை காலத்திற்கு ஏற்றதாக இருக்காது.


🌟 இரவு நேரங்களில் கம்பளியாலான போர்வையை பயன்படுத்தலாம்.


🌟 ஸ்வெட்டர், கையுறை, சாக்ஸ், தொப்பி போன்றவற்றை பயன்படுத்தலாம்.


🌟 ஆடைகள் மொத்தமானதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் குளிரை தாக்கக்கூடியதாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்