மாரடைப்பு ஏற்படக் காரணங்கள்
மாரடைப்பு ஏற்படக் காரணங்கள்
♡ புகைப்பிடித்தல்
♡ சர்க்கரை நோய்
♡ உயர் இரத்த அழுத்தம்
♡ அதிக உடல் பருமன் மற்றும் நன்மை செய்யும் கொழுப்பு (HDL) குறைவாக இருத்தல்
♡ அதிக கொலஸ்ட்ரால்
♡ குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு இருத்தல்
♡ மன அழுத்தம், அதீத கோபம் மற்றும் படபடப்பு
♡ மரபியல் காரணிகள்
♡ உடல் உழைப்பு இல்லாமை.
- இந்த அறிகுறிகள் இருப்பின், மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
Comments
Post a Comment