மன அழுத்தம் உடற்பயிற்சிகள்
உடற்பயிற்சிகள்
♡ தியானம், யோகா போன்றவற்றில் மனதை டுபடுத்த வேண்டும்.
♡ ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் ஒன்று.
♡ மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன.
♡ அமைதியான குடும்பச் சு+ழல் பெரும் பாலான மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
♡ அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல்களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றை அழிக்கும் இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டும்.
♡ குடும்பத்தில் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குடும்பத்தினரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும் முக்கியம்.
♡ புருவங்களின் மத்தியில் அழுத்தம் தரலாம்.
♡ பின் கழுத்தில் அழுத்தம் தரலாம்.
♡ நடைப்பயிற்சி நலம் தரும்.
♡ கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தரலாம்.
Comments
Post a Comment