அல்சர் நோய் வராமல் தடுக்கும் முறைகள்
அல்சர் நோய் வராமல் தடுக்கும் முறைகள்
♡ காலை உணவை தவிர்க்க கூடாது.
♡ நேரம்தவராமல் உணவு உண்ண வேண்டும்.
♡ பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும்.
♡ காய்கறிகளை ஒதுக்கக் கூடாது.
♡ மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும்.
♡ விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சேர்க்கக் கூடாது.
♡ சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டியது முக்கியம்.
♡ புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது.
Comments
Post a Comment