புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?
புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?
அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும்.
புற்றுநோயின் வகைகள் :
♡ நுரையீரல் புற்றுநோய்
♡ கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
♡ மார்பக புற்றுநோய்
புற்றுநோய்க்கு இருக்கும் சிகிச்சைகள் :
♡ மூன்றுவிதமான சிகிச்சைகள் உள்ளன.
♡ அறுவை சிகிச்சை
♡ கீமோ தெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்),
♡ ரேடியேஷன் (எக்ஸ்-ரே ட்ரீட்மென்ட்).
Comments
Post a Comment