மூட்டு வலி உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகள்

♡ சூரிய நமஸ்காரம், திரிகோணாசனம், வஜ்ராசனம், யோக முத்ரா, மகாமுத்ரா, சலபாசனம், தனுராசனம், புஜங்கா சனம், போன்ற ஆசனப் பயிற்சிகள் மருந்துகளுடன் சேர்ந்து நோயை விரைவில் குணப்படுத்திட உதவும்.


♡ எந்த வேலையையும் ஒரேயடியாகச் செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்யலாம்.


♡ அலுப்புத் தோன்றாமலிருக்க தங்களுக்குப் பிடித்த பாடல்களின் இசையைக் கேட்டுக் கொண்டே வேலை செய்யலாம்.


♡ எளிமையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டாலே நல்ல மாற்றத்தை உணர முடியும்.

Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்