புற்றுநோய் வராமல் தடுக்கும் முறைகள்

 புற்றுநோய் வராமல் தடுக்கும் முறைகள்

♡ ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.


♡ புகையிலை பயன்படுத்தக்கூடாது.


♡ கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.


♡ முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினைக் கைக்கொள்ள வேண்டும்.


♡ காலை 10 மணியிலிருந்து 4 மணிவரை சூரிய ஒளி படாமல் தவிர்க்க வேண்டும்.


♡ 40 வயதினைக் கடந்தவர்கள் மருத்துவரைக் கலந்து, உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்