இடுப்பு வலி ஏற்படக் காரணங்கள்

இடுப்பு வலி ஏற்படக் காரணங்கள் 

♡ அதிகமான நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புவலியால் அவதிப்படுவர். காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே அமர்ந்திருப்பதுதான்.


♡ இருக்கையில் நேராக சரியான நிலையில் உட்காராமல் இருப்பது. 


♡ முறையற்ற உடற்பயிற்சி.


♡ நீண்ட நேரம் அமர்ந்து பிரயாணம் செய்யும் போது இடுப்பு வலி ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது.


♡ எலும்புகளில் ஏற்படும் சுண்ணாம்புக் குறைவு.


♡ சரியாக குணப்படுத்தப் படாத வாயுக் கோளாறு.


♡ நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வதால் இடுப்பு வலி வருகிறது.

Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்