மாரடைப்பு வராமல் தடுக்கும் முறைகள்

 மாரடைப்பு வராமல் தடுக்கும் முறைகள் 

♡ உண்ணும் உணவுகள் ஆரோக்கியமாகவும், உப்பு & கொழுப்புப் பொருட்கள் குறைவாகவும் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் & நார்ச்சத்துகள் அதிகமாகவும் இருக்க வேண்டும். 


♡ அளவு மீறிய உடல் எடை உடையவர்கள் உடல் எடையைக் குறைத்தல் வேண்டும். 


♡ புகைப்பிடித்தலை முழுவதுமாகக் கட்டாயம் நிறுத்த வேண்டும்.


♡ உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்தல் வேண்டும்.

Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்