காய்ச்சல் தடுப்பு முறைகள்

தடுப்பு முறைகள்

♡ டைஃபாய்டு, மலேரியா, ஹெபடைடிஸ், அம்மை போன்றவற்றுக்கு முன்கூட்டியே தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டால் அந்த நோய் வராமல் தடுக்கலாம்.


♡ வைட்டமின் மற்றும் மினரல் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை தினசரி உணவில் கட்டாயமாகச் சேர்த்துக்கொள்வதன் மூலம் தடுக்கலாம். 


♡ காய்கறி, பழங்கள், கீரை போன்றவற்றை நன்றாகக் கழுவியே உபயோகிக்க வேண்டும். 


♡ வாட்டர் ஃபில்டராக இருந்தாலும், கொதிக்க வைத்த தண்ணீர் தான் குடிக்க வேண்டும்.


♡ ஃபாஸ்ட் ஃபுட் உணவு உண்பதை குறைப்பதன் மூலம் காய்ச்சலை தடுக்கலாம். 

Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்