மூட்டு வலி

 மூட்டு வலி

♡ மூட்டு என்பது நமது முழங்கால்களில் இருப்பது மட்டும் இல்லை. தோள்பட்டை, முழங்கை, கழுத்து, இடுப்பு போன்ற அனைத்துமே மூட்டு வகைகள் தான். மூட்டு வலிக்கு முக்கியமான காரணம் நரம்பு அழுத்தம் அல்லது நரம்பு தூண்டல் தான் காரணமாக உள்ளது.


♡ வயிறு நிறைய உண்பது.


♡ தவறான உணவு பழக்கவழக்கம்.


♡ அதிக அளவு எண்ணெய் உணவுப் பொருட்களைச் சாப்பிடுதல்.


♡ அதிகளவு உப்பு சேர்த்துக் கொள்ளுதல்.


♡ தொடர்சியான தூக்கமில்லாதிருத்தல். 


♡ அதிக மனஅழுத்தம். 


♡ அளவுக்கு அதிகமான கோபம்.


♡ அதிக உடல் எடை.


♡ மது, புகை, போதைப் பொருட்கள் உட்கொள்ளுதல். 


♡ வாயுத் தொல்லை உண்டாக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடுதல்.


♡ அதிக சர்க்கரை சேர்த்த இனிப்புகள், பானங்கள் குடித்தல்.


♡ கால்சியம் சத்து குறைவாக இருத்தல்.


♡ உடல் உழைப்பு இல்லாமை.


♡ மூட்டு தேய்மானம்.


♡ இள வயதில் உடற்பயிற்சி செய்யாமை.


மூட்டுவலி வராமல் தடுக்கும் முறைகள் :


♡ அதிக பழுதூக்குதலைத் தவிர்க்க வேண்டும்.


♡ கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம்.


♡ ஏஸ் பாண்டேஜ் அல்லது எலாஸ்டிக் பாண்டேஜ் அணிந்து முட்டியின் மீது மிதமான அழுத்தத்தைக் கொடுக்கலாம். இப்படி செய்வது வீக்கத்தை குறைக்கும் வழிகளில் ஒன்று. மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம்.

Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்