குதிகால் வலி உணவு முறைகள்

 உணவு முறைகள்

♡ கால்சியம் உள்ள உணவுகள், காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். அதாவது பாலில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடிப்பதால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தைப் பெறமுடியும்.


♡ ஒட்ஸ், தயிர், வெள்ளைக்காராமணி, பச்சைக் கீரைகள், பாதாம் ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்