குதிகால் வலி வந்தபின் காக்கும் முறைகள்
குதிகால் வலி வந்தபின் காக்கும் முறைகள்
♡ வலி நீக்கும் களிம்புகளைக் குதிகாலில் பூசலாம்.
♡ காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான தண்ணீரில் பாதத்தை ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு, சாதாரணத் தண்ணீரில் ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். இப்படி மாறிக் மாறி குறைந்தது 20 நிமிடங்களுக்கு வைத்திருந்தால், குதிகாலுக்கு ரத்த ஓட்டம் அதிகப்படியாகக் கிடைக்கும். குதிகால் வலி குறையும்.
- இருப்பினும், மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
Comments
Post a Comment