அல்சர் நோய் உணவு முறைகள்

உணவு முறைகள்


♡ இரண்டு மூன்று வாழைப்பழங்களைப் பாலுடன் சாப்பிட்டால் நல்லது. பச்சை வாழைப்பழம் மிகவும் சிறந்தது.


♡ நெல்லிக்காய் சாறுடன் சர்க்கரை சேர்த்து குடிக்க குணமாகும்.


♡ வில்வ பழங்கள் சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும்.


♡ பாதாம் பால் அல்சருக்கு நல்லது.


♡ குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும்.


♡ உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்க வேண்டும்.


♡ மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக குடிக்கலாம். 


♡ அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.


♡ அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சாப்பிட அல்சருக்கு நல்ல தீர்வு கிடைக்கும். 


♡ உலர்ந்த திராட்சைப் பழங்களை சேர்க்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்