புற்றுநோய் வந்தபின் காக்கும் முறைகள்
புற்றுநோய் வந்தபின் காக்கும் முறைகள்
♡ மது, புகை பழக்கத்தை கைவிட வேண்டும்.
♡ இரத்த சோகைக்கு உடனடி சிகிச்சை பெற வேண்டும்.
♡ கூரான பற்களை சரிசெய்து, வாயை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
♡ சுகாதாரமான சூழ்நிலையில் வசிக்க வேண்டும்.
♡ உறுப்புகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
♡ உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும்.
♡ பதப்படுத்திய உணவை தவிர்க்க வேண்டும்.
Comments
Post a Comment