ஆஸ்துமா நோய் வராமல் காக்கும் முறைகள்

 ஆஸ்துமா நோய் வராமல் காக்கும் முறைகள் 

♡ தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைகளுக்கு 6 வயது வரை ஆஸ்துமா நோய் தாக்காமல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


♡ சுத்தமாக இருத்தல் மிகவும் அவசியம்.


♡ குளிர்பானங்கள், ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.


♡ தூசி இல்லாத இடத்தில் வசிக்க வேண்டும்.


♡ படுக்கை அறையை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள். குறிப்பாக தலையணை உறை, பெட்ஷிட் ஆகியவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்.


♡ வீட்டில் தூசி படியவிடாமல் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தூசிகளை அகற்றும்போது முகத்தில் மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும்.


♡ வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளால் ஒவ்வாமை இருந்தால் அந்த பிராணியை முடிந்த வரையில் தனி அறையில் வைத்திருக்க வேண்டும். அதன் அருகில் செல்ல கூடாது.


♡ வருடம் ஒருமுறை சுவாச பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.


♡ எந்த பொருளால் அலர்ஜி ஏற்பட்டாலும் அதனை தவிர்க்க வேண்டும்.


- மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.


Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்