ஆஸ்துமா நோயாளிகளுக்கான உடற்பேணல் முறைகள்

ஆஸ்துமா நோயாளிகளுக்கான உடற்பேணல் முறைகள்

♡ ஆஸ்துமா நோயாளிகள் உணவுக் கட்டுப்பாட்டுடன் சில உடற்பேணற் முறைகளையும் கையாள வேண்டும்.


♡ உடலுக்குக் குளர்ச்சி தரும் தைல வகைகளை உபயோகப்படுத்தக் கூடாது.


♡ வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவதை அறவே விட்டுவிட வேண்டும்.


♡ வாசனை ஊதுபத்திகள், வாசனை தரும் சோப்புகள், வாசனை தரும் மலர்கள் ஆகியவற்றின் உபயோகத்தினை குறைத்துவிட வேண்டும்.


♡ தலைமுடிக்கு சாயமிடுபவர்கள் முற்றிலுமாக அப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும். 


♡ முகப்பூச்சு கிரீம்கள், வாசனை மிக்க சேவிங் லோசர் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.


♡ தலைக்கு குளித்த அன்று கண்டிப்பாக பத்தியம் காக்க வேண்டும். மந்தமான உணவுகளையும் வாயுவை மிகுதிப்படுத்தும் உணவு வகைகளையும் அறவே நீக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்