வயிற்று வலி வந்தபின் காக்கும் முறைகள்
வயிற்று வலி வந்தபின் காக்கும் முறைகள்
♡ வயிற்று வலி பெரும்பாலும் ஜீரண சக்தி குறையும் போதுதான் அது வெளிப்படும்.
♡ வலி ஏற்பட்டவுடன் குறைந்தது 250 மி.லி. அளவு தண்ணீர் அருந்தினால் அஜீரணத்தால் வலி ஏற்பட்டிருந்தாள் குணமாகும்.
♡ இளநீர், புளிப்பில்லாத மோர், குளிர்ந்த குடிநீர் அல்லது குளிர்ச்சியான பானங்களை அருந்த வேண்டும்.
- இந்த அறிகுறிகள் இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
Comments
Post a Comment