மூட்டுவலி வராமல் காக்கும் முறைகள்
மூட்டுவலி வராமல் காக்கும் முறைகள்
♡ உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
♡ எண்ணை அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
♡ கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
♡ மது, புகை பழக்கங்களை விட வேண்டும்.
♡ நன்கு நேராக நிமிர்ந்து உட்கார, நிற்கப் பழக வேண்டும்.
♡ நிற்கும் பொழுது பாதங்ளை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும்.
Comments
Post a Comment